இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) 14வது மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 19 அன்று துவங்குகிறது. மாநாட்டில் ஏற்றப்பட உள்ள செங்கொடி, 13வது மாநாடு நடைபெற்ற தூத்துக்குடியிலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. சிஐடியு மாநில நிர்வாகிகள் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், ஆர்.ரசல், ஆர்.மோகன், ஆர்.எஸ்.செண்பகம், கே.தங்கமோகன் ஆகியோர் தலைமையில் கொடிப்பயணம் புறப்பட்டது.