tamilnadu

கொரோனா விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதியில், ஸ்ரீதுர்கா மருத்துவமனை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் மருத்துவர் செல்வகுமார், மேலாளர் வெள்ளைச்சாமி, செவிலியர்கள், மக்களுக்கு தடுப்பு முறைகள் குறித்து விளக்கினர்.