அரியலூர், மார்ச் 18- கொரோனா விழிப்பு ணர்வு முகாம், மாடர்ன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. முகாமில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவர் மோகன், மாவட்ட செஞ்சிலுவை ஒருங் கிணைப்பாளர் ஸ்ரீபன் ஆகியோர் பேசினர். முன்ன தாக துணைத்தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் அருள் வரவேற்பு ரையாற்றினார். துணை முதல்வர் ராஜா நன்றி கூறினார்.