tamilnadu

img

மாநாட்டில் கலக்கிய பூபாளம்

மொழி அறிவு என்பது வேறு மொழியை அறிவது என்பது வேறு, கேள்வி கேட்கும் 6வது அறிவு வேண்டும். அதனை தேசிய கல்விக்கொள்கை மறுக்கிறது என்று திருச்சி மாநாட்டில் நகைச்சுவை ததும்ப பூபாளம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகதீஸ்வரன் மற்றும் செந்தில் ஆகியோர் கலந்துரையாடியதாவது: கோவையில் தீவிரவாதிகள் ஊடுரு வியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அது கோயமுத்தூரில் இல்லை. திருச்சியில் கலைஞர் மாளிகையில் தான் கூடியிருக்கிறது. நாட்டில் புதிது புதிதாக கல்விக் கொள்கையை கொண்டு வருகிறார்கள். மொழியை அறிவது என்பது வேறு மொழி அறிவு என்பது வேறு. மனுசனை பற்றி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டெழுதினார் - ... உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம், உருப்படியாய் இருப்பதையே கெடுப்பது குரங்கு குணம், ஆற்றில் இறங்குவோரை கொன்று இரையாக்கல் முதலை குணம். ஆனால், அத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா என்றார். இத்தனை குணங்களும் மோடியிடம்  மொத்தமாக வாழுதடா? மனுசன் என்றால் 6 அறிவு இருக்க வேண்டும். சிலருக்கு 6வது அறிவு இருப்பதில்லை. 6வது அறிவு என்றால் கேள்வி கேட்பது தான். ஆனால் அந்த 6வது அறிவுபடி குழந்தைகள் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்கிறது இந்த கல்விமுறை. அதுக்கு 3வது வகுப்பு முதலே பரிட்சை வைக்கப் போகிறார்கள். பிறகு 12ம் வகுப்பு வரை பரிட்சை தான்.