tamilnadu

img

‘பசு சிறுநீரை’ பரிந்துரை செய்வோரை என்ன செய்வது?

ஹோமியோபதிக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்று பாஜக எம்.பி. சுதன்ஷூ திரிவேதி நாடாளுமன்றத் தில் கூறியிருந்தார். இதற்கு திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென் பேசுகையில், ‘கொரோனாவை குணப்படுத்த பசு சிறுநீரை பரிந்துரைக்கும் அரசிடம் வேறெந்த பதிலை எதிர்பார்க்க முடியும்?’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.