லாவாசா இன்று தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார், விரைவில் அவர் ஆசிய வளர்ச்சி வங்கியில்(Asian Development Bank) துணைத் தலைவராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.