அமெரிக்க ஜனாதியாக யார் வருவார்? என்பதை 1984 முதல் சரியாக கணித்து வருபவர்அலன் லிச்ட்மேன். அமெரிக்க பேராசிரியரான இவர், நாட்டின் பொருளாதாரம், மக்களின் மனநிலை உள்பட 13 அம்சங்களின் அடிப்படையில் இந்த முறை ஜோ பிடனுக்கே வாய்ப்புஎன்று கூறியுள்ளார். இதனால் டிரம்ப் கவலை அடைந்துள்ளார்.