தலித் சமூகத் துறவியான மகா மண்டலேஷ்வர் சுவாமி கண்ணையா பிரபுநந்தன் கிரி உள்ளிட்டவர்களை, பூமிபூஜைக்குஅழைக்காத ராமர் கோயில்அறக்கட்டளை நிர்வாகம், பூஜையின் முதல் பிரசாதத்தை மகாவீர் என்ற அயோத்தி தலித்குடும்பத்திற்கு வழங்கியதாக தனக்குத்தானே கைதட்டிக்கொண்டுள்ளது.