ராமர் கோயில் பூமிபூஜை விழாவில், பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் அயோத்தி நகர மக்கள், கோவில் வளாகத்துக்கு வர வேண்டாம் என நகராட்சிகேட்டுக் கொண்டுள் ளது. ஊரெங்கும் க்கப்படும் எல்இடிதிரைகள், ஒலிபெருக்கி மூலம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது.