tamilnadu

img

மம்தா கட்சி எம்எல்ஏ ஓட்டம்

கொல்கத்தா, அக்.2- கடந்த சில ஆண்டு களாகவே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மாநில நிர்வாகி கள் பலர், பாஜக-வில் இணைந்து வருகின்ற னர். தற்போது இந்த வரி சையில், மம்தா பானர்ஜி யின் நம்பிக்கைக்கு உரி யவரும், ராஜார்ஹர் தொகுதி எம்எல்ஏ-வுமான சப்யாசச்சி தத்தாவும், மத் திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார்.