tamilnadu

img

விவசாயி தற்கொலை பற்றியும் பேசுவோம்..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வுதான். எல்லோரும் அதைப்பற் றியே பேசிக்கொண்டிருக்கிறோம். இதே காலத்தில், விவசாயிகள் சுமார் 20 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், யாரும் அதை பற்றி பேசுவதாக இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.