tamilnadu

img

பாஜக தலைமையில் உ.பி.யில் காட்டாட்சி

“உத்தரப் பிரதேசம் தற்போது கொலைகார பூமியாக மாறிவிட்டது. ‘ரோஹி’ (நோயாளி)-யின் ஆட்சியில் காட்டாட்சி (ஜங்கில்ராஜ்) நடக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் கான்பூர் கிரிமினல்களுக்கு ஆதரவு அளித்ததால், 8 போலீஸாரின் உயிர் பறிபோயுள்ளது” என்று அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி விமர்சித்துள்ளது.