‘ஜிடிபி குறைய கொரோனா காரணம்; கொரோனா தொற்றோ கடவுளின் செயல்’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில், “2015-ல் 8 சதவிகிதமாக இருந்த ஜிடிபி, கொரோனாவுக்கு முன்பு 2020-இன் முதல் காலாண்டிலேயே 3.1 சதவிகிதமாக சரிந்து விட்டது. இதுவும் கடவுள்செயலா?” என சுப்பிரமணியசாமி கேட் டுள்ளார்.