tamilnadu

img

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு..

மோடி அரசு சீன ஆக்கிரமிப்பை எவ்வாறு தடுக்கப் போகிறது என்ற கேட்டால்,ராஜீவ் பவுண்டேசன் நிதி பற்றி பேசி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்கள் என்று பாஜகவை ப. சிதம்பரம் சாடியுள்ளார். “ராஜீவ்பவுண்டேஷன் பெற்ற ரூ. 20 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விட்டால், சீன ஆக்கிரமிப்பை மோடி சரி செய்து விடுவாரா?” என்றும் அவர் கேட்டுள்ளார்.