tamilnadu

img

தலைமை நீதிபதி விலகல்

புதுதில்லி,டிச.17- மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட  வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சீராய்வு செய்யக்கோரி குற்றவாளி ஒருவன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே திடீரென விலகியுள்ளார். தமது உற வினர்களில் ஒருவர், மாணவி நிர்பயா தரப்பில் வழக்கில் ஆஜராகியுள்ளதால், சீராய்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து விலகுவதாக பாப்டே அறிவித்தார்.