புதுவை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற என்.கொளஞ்சியப்பனின் சங்கப் பணிகளை பாராட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முருகன், செயலாளர் ராஜாங்கம், மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், சிஐடியு பிரதேசத் தலைவர் முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.