நிவாரணத் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மே 12, 2020 5/12/2020 12:00:00 AM நிவாரணத் தொகை வழங்கக் கோரி நாகப்பட்டினத்தில் ஆட்டோ, வேன் ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வி.மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்