பெங்களூரு, மே 9- பெங்களூருவில் விமா னக் கட்டுமானப் பணி களைச் செய்துவரும் இந் திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் (HAL) நீண்டநாட்களுக் குப் பிறகு மீண்டும் திறக் கப்பட்டுள்ளது. கொரோ னா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான கடுமை யான சோதனைகளை நடத் திய பிறகே ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கப்படு கின்றனர் என்று அந்நிறு வனம் தெரிவித்துள்ளது.