மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு நமது நிருபர் ஜனவரி 30, 2026 1/30/2026 11:26:35 PM மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரவுண்டானா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிளை செயலாளர் மைதிலி கல்யாணி தலைமை தாங்கினார்.