இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கார்த்திக் நமது நிருபர் செப்டம்பர் 21, 2022 9/21/2022 9:55:33 PM சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஸ்விக்கி தொழிலாளர்களை சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கார்த்திக் ஆதரவை தெரிவித்தார்.