வேடசந்தூர், ஜுன்.5 வேடசந்தூர் ஒன்றியம் பூத்தாம்பட்டியில் ஞாயி றன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ரத்த தான முகாம் நடை பெற்றது. இந்த முகாமில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சி.பாலச்சந்திர போஸ், மாவட்டத்தலைவர் விஷ்ணுவர்த்தன், ஒன்றியச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் சக்திவேல், காளிதாஸ், பாண்டியராஜன், ஜெயக் குமார், ஜெகன், ஸ்ரீராமபுரம் ஊராட்சி தலைவர் முருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 30க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர். (நநி)