தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவர் - தோழர்களால் அத்தா என்று அன்போடு அழைக்கப்பட்ட தோழர் ஏ.அப்துல் வகாப் அவர்கள் மாணவப் பருவத்திலிருந்தே சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். 70வது ஆண்டுகால தூய பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தேனி மாவட்ட மக்களின் நெஞ்சம் நிறைந்தவர். கட்சிக்காகவும் தீக்கதிர் நாளிதழுக்காகவும் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான கம்யூனிஸ்ட்