மதுரை வாடிபட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க வேண்டும். சீரமைப்புப் பணிக்காக ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கவேண்டும். சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன்க, மாவட்டச் செயற்குழு உறுப்பனிர் வி.பி,முருகன், ஒன்றியச் செயலாளர் ஏ.வேல்பாண்டி, எஸ்.கந்தவேல், ஏ.புருஷோத்தமன், பி.சின்னச்சாமி, வெங்கடேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.