மகாத்மா காந்தியின் 157 ஆம் பிறந்த தினம் மதுரையில் மாலை அணிவித்து மரியாதை
மதுரை, அக்.2- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், மத நல்லிணக்க உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. முனிச்சாலை காந்தி பொட்டல் அருகில் நடை பெற்ற இந்த நிகழ்விற்கு, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சாம்பசிவம் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.மாய ழகு, எஸ்.ஷாஜகான், ஜார்ஜ், பஷீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜ், அமைப்பின் மாவட்டத் தலை வர் கே.அலாவுதீன், மாநிலக் குழு உறுப்பினர் பெனடிக் பர்னபாஸ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், மாவட்டச் செயலா ளர் என்.கணேசமூர்த்தி, மாநி லக் குழு உறுப்பினர் அ. போணிபேஸ், மாவட்டக் குழு உறுப்பினர் கே.ஜாஹிர் உசேன், சிவாஜி மன்ற நிர் வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத நல்லிணக்க உறுதி மொழி வாசிப்பை மாவட்டக் குழு உறுப்பினர் அ.ந. சாந்தா ராம் மேற்கொண்டார். அனை த்து உறுப்பினர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் எம்.கணேசன் நன்றி கூறி னார். தொடர்ந்து காந்தி அருங் காட்சியகத்தில், மக்கள் ஒற் றுமை மேடை மாநில ஒருங்கி ணைப்பாளர் அருணன் தலைமையில் மாலை அணி வித்து உறுதிமொழி ஏற்கப் பட்டது. சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜய ராஜன், எஸ்.பாலா, மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், அமைப்பின் முன் னாள் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் என்.ஜெயச்சந்திரன், புறநகர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பி.உமா மகேஸ்வரன், இந்தியா வுக்கான மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமை ப்புகள் சார்பில் ஏராளமா னோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். மக்கள் ஒற்றுமை மற் றும் மனிதநேயத்தை வலி யுறுத்தும் விதமாக, காந்தி உருவ முகமூடி அணிந்து உறுதிமொழியும் வாசிக்கப் பட்டது.