tamilnadu

img

தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கு ‘அகவை 75’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்  புதனன்று (பிப்.5) 75வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி அவருக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.