“சாதிப் பிரிவுகளால் பிரிக்கப்பட்ட சமூகத்தின் வரலாற்று ரீதியாக வாரிசுரிமை பெற்ற கட்டமைப்புகளுக்குள், வரையறுக்கப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாக இந்தியாவில் வர்க்க உருவாக்கம் நடைபெறுகிறது. இந்தியாவில் வர்க்கப் போராட்டங்கள் பொருளாதார சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறை ஆகிய இரண்டுக்கும் எதிரான ஒரே நேரத்தில் நடைபெறும் போராட்டங்கள் மூலமே முன்னேற முடியும்.