எஸ்.எஸ். ராஜகோபாலனுடன் ஜி. ராமகிருஷ்ணன் சந்திப்பு
முதுமை காரணமாக உடல்நலத்தை பேணுவதற்காக மருத்துவமனையில் உள்ள கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் சந்தித்து நலம் விசாரித்தார். மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.வி. வேணுகோபாலன் உடனிருந்தார்.