tamilnadu

img

மீன் வளப் பல்கலைக்கழக மாணவர் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது

மீன் வளப் பல்கலைக்கழக மாணவர் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது. 

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் 2019- 20ஆம் ஆண்டுக்கான இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வள பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகிறது.

மாணவர்கள் தங்களின் தற்காலிக தரவரிசை பட்டியலை பல்கலைக்கழகத்தின் www.tnjfu.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பதாரருக்கு அளிக்கப்பட்ட லாகின் ஐடி உதவியுடன் அறியலாம்.