கடலூர் சிபிஎம் மாவட்ட குழு அலுவலகத்தில் திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான பா. தாமரைச்செல்வன் ஆகியோர் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் வாசுகியிடம் தீக்கதிர் ஆண்டு சந்தாவை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.