tamilnadu

img

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடி, ஆக. 26- கோவில்பட்டியில்  நீர் நிலை ஓடையில் ஆக்கிரமிப் பில் இருந்த கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கி யது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரின் மையப் பகுதியில் பல ஆண்டு காலமாக நீர் நிலை ஓடை யில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த கடை களை அகற்றும் பணிகளை பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் வருவாய்த்துறை அதி காரிகள் தொடங்கியுள்ளனர். கோட்டாட்சியர் விஜயா தலைமையில் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். டி.எஸ்.ஜெபராஜ் தலைமையில் 5 இன்ஸ்பெக் டர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர்.

தூத்துக்குடி, ஆக. 26- கோவில்பட்டியில்  நீர் நிலை ஓடையில் ஆக்கிரமிப் பில் இருந்த கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கி யது.