tamilnadu

img

சிபிஎம் கிளர்ச்சிப் பிரச்சாரம்

சிபிஎம் கிளர்ச்சிப் பிரச்சாரம்

விலைவாசி உயர்வு, வேலையின்மைப் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல், மதவெறுப்பை தூண்டி மக்களைப் பிளவுபடுத்தும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளர்ச்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனொரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை வி.பி.நாகை மாலி எம்எல்ஏ, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்.