tamilnadu

img

தில்லியில் பிருந்தா காரத் பிரச்சாரம்

தில்லி சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் (கார்வால் நகர், பதர்பூர்) போட்டியிடுகிறது. இதில் பதர்பூர் தொகுதி வேட்பாளரான  ஜெகதீஷ் சந்தை ஆதரித்து அரசியல் தலைமைக்குழு  உறுப்பினர் பிருந்தா காரத், மத்தியக் குழு உறுப்பினர் விக்ரம் சிங் ஆகியோர் தேர்தல் பிரச்சாரப்  பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.