சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் வழங்கினார்.