மேற்கு வங்கத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநாடு
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் (AIAWU) மேற்கு வங்க மாநில மாநாட்டின் திறந்தவெளி அமர்வு, மேற்கு பர்த்துவான் மாவட்டத்தில் உள்ள பனாகர் சந்தையில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த மாபெரும் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் உரையாற்றினார்.
