tamilnadu

img

கமல்நாத் ஆட்சியை கவிழ்க்க பேரம்

போபால்:
மத்தியப்பிரதேச மாநிலத்தில், கமல்நாத் ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ரூ. 25 கோடி தருகிறோம் என்றுபாஜக பேரம் பேசியதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்ததலைவர்களில் ஒருவருமான திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார். சிவராஜ் சிங் சவுகான், மீண்டும் முதல்வராக ஆசைப்படுகிறார்; அதற்காக அவர் ரகசிய சதித் திட்டங்களை தீட்டி வருகிறார் என்றும் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.