பிரதமர் மோடியின் நண்பரும், பிரேசில் ஜனாதிபதியுமான ஜெயிர் போல்சனோரா, தன் னைக் கேள்வி கேட்ட நிருபரை ‘வாயை குத்தி உடைத்து விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். போல்சனோரோவின் மகன் பிளாவியோ அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஊழல்செய்து கையும் களவுமாக சிக்கியுள்ளார். இதுபற்றி கேட்டதற்கே போல்சனோரோ ஆத்திரப்பட்டுள்ளார்.