tamilnadu

img

டிஎன்பிஎல் ,புரோ கபடி

இன்றைய ஆட்டங்கள்

டிஎன்பிஎல்

கோயம்புத்தூர் - மதுரை
நேரம் : பிற்பகல் 3:15 மணி
சென்னை - காஞ்சிபுரம்
நேரம் : இரவு 7:15 மணி
இடம் : திண்டுக்கல் (என்பிஆர்)

புரோ கபடி

தெலுங்குடைட்டன்ஸ் - உ.பி.யோத்தா நேரம் : இரவு 7:30 மணி
மும்பை - குஜராத்
நேரம் : இரவு 8:30 மணி

இரண்டு ஆட்டங்களும் மும்பையில் நடைபெறுகிறது.

ஆஷஸ் : ஆஸ்திரேலியா - இங்கிலாந்து / பிற்பகல் 3:30 மணி