ஐஎன்எஸ் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் கார்வாரா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடலோர காவல் படையின் விக்ரமாதித்யா கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் . இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.