tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று இரவு நடைபெற்ற மாற்றுக் கொள்கை பிரகடனப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் ஆர்.வைகை மற்றும் ஏ.பாக்கியம், எல்.சுந்தரராஜன், க.பீம்ராவ் உள்ளிட்ட தலைவர்கள்.