தருமபுரி, கிருஷ்ணகிரி இணைந்த மண்டலத்தில் பணிபுரியும் 190 ஒப்பந்த ஊழியர்களுக்கு 11 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் நந்தன், மாவட்ட உதவி தலைவர் பன்னீர்செல்வம், ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வரதராஜன், கிளைத் தலைவர் சந்திரன், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.