tamilnadu

img

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 13- தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டி னம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளி மண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த இரண்டு நாட்க ளுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்  ளது. தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்  களில் லேசான மழையும், உள் மாவட்டங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம்  மேகமூட்டத்துடன் காணப்ப டும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.