tamilnadu

img

கொரோனா வைரஸ் சீன வைரஸ்

கொரோனா வைரஸ் சீன வைரஸ் என்றும், சீனாவில் இருந்து முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்து பரப்பியதாகவும் பல சங்க பரிவாரிகள் எழுதி வந்தார்கள்.

அமெரிக்க தலைமையை கொண்டாடும் அந்த ஜீவிகள் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்.

படித்த 'பண்டிதர்களே' இந்த வேலையை செய்கிறார்கள்.