tamilnadu

img

கொரோனாவில் இறந்தவரை  13 மணிநேரமாக எடுக்கவில்லை

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில், தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை 13 மணி நேரமாக படுக்கையிலேயே போட்டு வைத்திருந்த சம்பவம் நடந்துள்ளது. பயிற்சி ஆட்சியர் சூர்யா தலையிட்ட பிறகே உடல் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.