tamilnadu

img

தருமபுரி திட்ட இயக்குனர் பொறுப்பேற்பு

 தருமபுரி, அக். 26- தருமபுரி மாவட்ட மக ளிர் திட்ட இயக்குநராக பணியாற்றிய க.ஆர்த்தி, தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து, அவர் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வியாழனன்று பொறுப் பேற்றுக் கொண்டார்.