இன்று விடுமுறை
எதற்கு விடுமுறை?
7-வது சீசன் மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாயன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை எதற்காக என்று தெரியவில்லை என்றாலும், பெர்த் நகரத்தில் இருந்து வீராங்கனைகளைத் தலைநகரின் மையப்பகுதிக்கு அழைத்து வருவதற்காக விடுமுறை அளிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்களன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டம்
ஸ்கோர் கார்டு
இலங்கை : 122 - 6/20 ஓவர்கள்(டாஸ்)
ஆஸ்திரேலியா : 123 - 5/19.3 ஓவர்கள்
முடிவு : ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.