tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

கோலி உண்மையிலேயே நம்பர் 1 வீரர்.உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறேன்.பட்லர் அபாரமான பார்மில் உள்ளார். உள்ளூர் போட்டிகள் மட்டுமின்றி இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார். சமீபத்தில் பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் 50 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.பட்லரை டாப் 3 வீரர்களில் இரண்டாம் இடத்தில் வைப்பேன்.ஆரோன் பின்ச் மூன்றாம் இடத்துக்கு தகுதியானவர் என்றாலும் நான் வார்னரை தேர்வு செய்கிறேன்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் அளித்த பேட்டியிலிருந்து...