கோலிக்கு அக்தர் ஆதரவு
கடந்த 3,4 வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரது தேவை சிறந்த பயிற்சியாளர், சிறந்த தேர்வுக்குழு மட்டும் தான். இவை இரண்டும் சரியாக அமைந்தால் இன்னும் சிறப்பாக விளையாடுவார். அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சிறப்பாக வழிநடத்திய ரோஹித் சர்மாவும் சிறந்தவர் தான். ஆனால் கோலியை இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது குறித்துச் சிந்திப்பது முட்டாள்தனமான முடிவாகவே அமையும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தனது யூடியூப் வீடியோ தொகுப்பிலிருந்து...