tamilnadu

img

மகாத்மா காந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு  ஜனவரி 30

மகாத்மா காந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு  ஜனவரி 30 அன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அவரது உருவச் சிலைக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதவெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.  இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.ஆர் .மோகன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மானாமதுரையில் காந்தி சிலைக்கு  மாலை அணிவித்து முனியராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.