ஹோப் காலேஜ் ஜீவா நண்பர்கள் ஆட்டோ நமது நிருபர் மே 21, 2025 5/21/2025 11:32:16 PM ஹோப் காலேஜ் ஜீவா நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில், கோவை தீக்கதிர் பதிப்பு அலுவலக கட்டிட நிதியினை வழங்க பீளமேடு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரக்குழு அலுவலகத்திற்கு நேரில் வந்து, நகரச் செயலாளர் ஆ.மேகநாதனிடம் முதல் தவணையாக ரூ.3000 வழங்கப்பட்டது.