திண்டுக்கல் சிஐடியு மாநாட்டில் கியூபா ஆதரவு நிதி வழங்கல்
ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. உண்டியல் ஏந்தி வசூல்
திண்டுக்கல், ஆக.16- திண்டுக்கல் சிஐடியு மாவட்ட மாநாட்டில் கியூபா பாதுகாப்பு நிதிக்காக மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. உண்டியல் ஏந்தி ஒவ்வொரு பிரதிநிதிகளிடமும் வசூலில் ஈடுபட்டார். சிஐடியு மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் மிக ஆர்வமுடன் நிதி வழங்கினர். ரூ. 5 ஆயிரம் வரை வசூலாகியிருந்தது.